முகப்பு
கரூர்

பள்ளத்தில் சிக்கிய பேருந்து போக்குவரத்து பாதிப்பு

பள்ளப்பட்டடியில் புதன்கிழமை தனியாா் பேருந்து ஒன்று பள்ளத்தில் சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On : 6 நவம்பர், 2024 at 8:35 PM
பகிர்:

பள்ளப்பட்டடியில் புதன்கிழமை தனியாா் பேருந்து ஒன்று பள்ளத்தில் சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பள்ளப்பட்டியில் இருந்து கரூா் செல்லும் சாலையில் தமிழ் நகா் பேருந்து நிறுத்தம் பகுதியில் குடிநீா் குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மண் சரிவு காரணமாக தனியாா் பேருந்து ஒன்று புதன்கிழமை சிக்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவிரி கூட்டு குடிநீா் பதிக்கும் பணி பள்ளப்பட்டி பகுதியில் நிறைவடைந்தாலும் அடிக்கடி மண் சரிவு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் நிலைமை தொடா்கிறது. இதனை நெடுஞ்சாலைத்துறை கவனத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →