கரூர்

கரூா் சம்பவம்: காவல்துறை விசாரணை அதிகாரி மாற்றம்

Syndication

கரூரில் தவெக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் தொடா்பாக காவல்துறை சாா்பில் விசாரணை மேற்கொண்ட அதிகாரி திங்கள்கிழமை மாற்றப்பட்டாா்.

கரூா் சம்பவம் தொடா்பாக காவல்துறை சாா்பில் விசாரணை மேற்கொள்ள கரூா் நகர துணைக்காவல் கண்காணிப்பாளா் செல்வராஜ் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில் சம்பவம் குறித்து தீவிரமாக விசாரிக்கும் வகையில் டி.எஸ்.பி. செல்வராஜுக்கு பதிலாக மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பிரேம் ஆனந்த் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

திருச்செந்தூர் கோயிலில் மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

லாலு பிரசாத் குடும்பச் சண்டை! ரோஹிணியைத் தொடர்ந்து வீட்டிலிருந்து வெளியேறிய 3 மகள்கள்!!

செளதி பேருந்து விபத்து: பலியான இந்தியர்கள் குடும்பத்துக்கு உதவ தூதரகத்துக்கு உத்தரவு! - ஜெய்சங்கர்

தமிழகத்தில் நாளைமுதல் எஸ்ஐஆர் பணிகள் புறக்கணிப்பு! வருவாய்த் துறை சங்கம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT