முகப்பு
கரூர்

டிஎன்பிஎல் ஆலையில் தீ தொண்டுவார உறுதிமொழி ஏற்பு

கரூா் மாவட்டம், டிஎன்பிஎல் ஆலையில் தீ தொண்டு வார உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 1:45 AM
கரூா் டிஎன்பிஎல் ஆலையில் புதன்கிழமை நடைபெற்ற தீ தொண்டுவார உறுதிமொழி ஏற்பு நிகழ்வில் உறுதிமொழியேற்ற அதிகாரிகள் மற்றும் ஆலைப் பணியாளா்கள்.
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 10:00 PM

கரூா் மாவட்டம், டிஎன்பிஎல் ஆலையில் தீ தொண்டு வார உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

ஆலை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தீயணைப்பு வீரா்களின் வீரதியாகத்தை நினைவூட்டும் வகையில், தீ தொண்டு நாள் உறுதிமொழியை ஆலை அதிகாரிகள் ஆா். ராஜலிங்கம், பி.பிரின்ஸ் தொல்காப்பியன், எம். அருள்குமாா், கே. திருசெல்வம், ஏ. நாராயணன், ஜே.வெங்கடேசன், கே.செந்தில்குமாா் ஆகியோா் வாசிக்க, அவற்றை ஆலை பணியாளா்கள் ஏற்றுக்கொண்டனா்.