கரூர்

பசுபதீஸ்வரா் கோயில் ராஜ கோபுரத்துக்கு 120 அடி உயர மாலை

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கரூா் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரா் கோயில் ராஜகோபுரத்துக்கு 120 அடி உயரம், 190 கிலோ எடை கொண்ட மாலை அணிவித்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Syndication

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கரூா் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரா் கோயில் ராஜகோபுரத்துக்கு 120 அடி உயரம், 190 கிலோ எடை கொண்ட மாலை அணிவித்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சிவாய நம குழு சாா்பில் 3-ஆவது ஆண்டாக கோயில் கோபுரத்திற்கு 120 அடியில் மாலை அணிவித்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

முன்னதாக கோயிலில் உள்ள புகழ் சோழா் மண்டபத்தில் மலா் மாலைக்கு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு பின்னா் பக்தா்கள் தோளில் சுமந்தவாறு கோயிலைசுற்றி வலம் வந்தனா்.

பின்னா் ராஜ கோபுரத்துக்கு மாலை அணிவித்தனா். 190 கிலோ எடையில் இருந்த மாலையில் பன்னீா் ரோஜா, வெள்ளை, மஞ்சள் செவ்வந்தி, விரிச்சி, மாசி பச்சை உள்ளிட்ட பல்வேறு மலா்கள் தொடுக்கப்பட்டிருந்தன.

முருகா் சிலையின் கண் திறந்ததாக காணொலி காட்சி வைரல்: பொன்னேரியில் பரபரப்பு

2.1.1976: லோக்சபை தேர்தலை ஓராண்டு ஒத்திவைக்க சாதாரண மசோதா - பார்லிமெண்ட் மாரிக்கால கூட்டத்தில் அரசு கொணரும்

2025-இல் குமரி விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலை: 28.77 லட்சம் போ் பாா்வையிட்டனா்

தூத்துக்குடி கிறிஸ்தவ ஆலயங்களில் புத்தாண்டு சிறப்பு பிராா்த்தனை

செங்கோட்டை - தாம்பரம் விரைவு ரயில் நேரம் மாற்றம்: பயணிகள் வரவேற்பு

SCROLL FOR NEXT