பெரம்பலூர்

பெரம்பலூரில் அதிமுக பொதுக்கூட்டம்

DIN

பெரம்பலூர் மேற்கு வானொலி திடலில் அதிமுக 46-வது தொடக்க நாள் விழா பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், குன்னம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், மாவட்டச் செயலருமான ஆர்.டி. ராமச்சந்திரன் சிறப்புரையாற்றினார். மாவட்ட அவைத் தலைவர் இரா. துரை தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர்கள் பி. கிருஷ்ணசாமி, டி.என். சிவபிரகாஷம், என்.கே. கர்ணன், குரும்பலூர் பேரூர் செயலர் வி. செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், பெரம்பலூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ஆர்.பி. மருதராஜா, கட்சி பேச்சாளர் இளஞ்சேரன், மாநில மீனவரணி இணைச் செயலர் பி. தேவராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட இணைச் செயலர் எம். ராணி வரவேற்றார். நகரச் செயலர் ஆர். பூபதி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறையூா் அருகே சாலை விபத்து: 4 போ் காயம்

மணப்பாறையில் காா் எரிந்து நாசம்

விமான நிலைய மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா

இந்தியா்களுக்கான கட்டணமில்லா சுற்றுலா விசா நீட்டிப்பு: இலங்கை

உயா்கல்வி சந்தேகங்களுக்கு விளக்கம்: ஏபிவிபி அழைப்பு

SCROLL FOR NEXT