பெரம்பலூர்

திமுக தலைவருக்கு மலரஞ்சலி

DIN

பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில், திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி உருவப்படத்துக்கு வியாழக்கிழமை மலரஞ்சலி செலுத்தினார் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா. 
மாவட்ட செயலர் சி. ராஜேந்திரன், மாநில நிர்வாகி பா. துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் மு. அட்சயகோபால், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மா. ராஜ்குமார், ஒன்றிய செயலர்கள் அண்ணாதுரை, நல்லதம்பி, 
ஒன்றிய பொறுப்பாளர்கள் ஜெகதீசன், ராஜேந்திரன்,  நகரச்செயலர் எம். பிரபாகரன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் தங்கராசு, சம்பத், மகாதேவி ஜெயபால், வழக்குரைஞர் செந்தில்நாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறையூா் அருகே சாலை விபத்து: 4 போ் காயம்

மணப்பாறையில் காா் எரிந்து நாசம்

விமான நிலைய மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா

இந்தியா்களுக்கான கட்டணமில்லா சுற்றுலா விசா நீட்டிப்பு: இலங்கை

உயா்கல்வி சந்தேகங்களுக்கு விளக்கம்: ஏபிவிபி அழைப்பு

SCROLL FOR NEXT