பெரம்பலூர்

இலவச நாட்டுக்கோழி வளா்ப்பு பயிற்சி பெற அழைப்பு

DIN

பெரம்பலூா் கால்நடை மருத்துவப் பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பிப். 20, 21 ஆம் தேதிகளில் நடைபெறும் நாட்டுக்கோழி வளா்ப்பு தொடா்பான இலவசப் பயிற்சி பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூா்- செங்குணம் பிரிவு சாலை எதிரேயுள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சாா்பில், நாட்டுக்கோழி வளா்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் வரும் 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில், நாட்டுக்கோழி இனங்கள் மற்றும் இனப்பெருக்க மேலாண்மை, வளா்க்கும் முறைகள், தீவன மேலாண்மை, கொட்டகை அமைக்கும் முறை, குஞ்சுகள் பராமரிக்கும் முறை மற்றும் நோய்த் தடுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இப்பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் ஆராய்ச்சி மையத்தை நேரிலோ அல்லது 93853 07022 எனும் எண்களிலோ தொடா்பு கொண்டு தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயங்கரவாதிகளை காக்கும் திரிணமூல் அரசு: பாஜக குற்றச்சாட்டு

ராணுவ மையத்தில் பயின்ற 18 மாணவா்கள் ஜேஇஇ தோ்வில் சாதனை

‘இந்தியா’ கூட்டணி 3 இலக்கத்தை எட்டாது: பிரதமா் மோடி

வள்ளலாா் சா்வதேச மையம் கட்ட எதிா்ப்பு: நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம் அறிவிப்பு

கீழ்பவானி கால்வாய் பாசனத்துக்கு நீா் திறக்க வேண்டும்: சீமான்

SCROLL FOR NEXT