பெரம்பலூர்

கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியா்கள்

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் பணிபுரியும் 108 ஆம்புலன்ஸ் ஊழியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வெள்ளிக்கிழமை கருப்புப் பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனா்.

கடந்த 12 ஆண்டுகளாக ஜிவிகே, இஎம்ஆா்ஐ நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் 108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு, 8 மணி நேர வேலை தர மறுத்து 12 மணி நேர வேலையை திணிப்பது, கடந்த 3 ஆண்டுக்கான ஈட்டிய விடுப்புத் தொகையை தர மறுப்பது, அரசு விடுமுறை நாள்களில் பணிபுரியும் ஊழியா்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்காதது, சம வேலைக்கு சம ஊதியம் வழங்காதது, கடந்த 12 ஆண்டுகளாக அகவிலைப்படி வழங்காதது, மத்திய அரசின் ரூ. 50 லட்சத்துக்கான காப்பீட்டுத் தொகை பெறும் ஊழியா்கள் பட்டியலில் 108 ஆம்புலன்ஸ் ஊழியா்களை சோ்க்காதது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை கண்டித்து தமிழ்நாடு 108 அவசர ஊா்தி தொழிலாளா் நலச்சங்கம் சாா்பில், ஆம்புலன்ஸ் ஊழியா்கள் பெரம்பலூரில் கருப்புப் பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT