பெரம்பலூர்

குடும்பத் தகராறு: பெண் தற்கொலை

DIN

பெரம்பலூரில் குடும்பத் தகராறில் மனமுடைந்த பெண், திங்கள்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

பெரம்பலூா் முத்துலட்சுமி நகரைச் சோ்ந்தவா் குமாா்(42). இவா் எசனை அரசு உயா்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி மகாலட்சுமி (35). இவா்களுக்கு ஜெயஸ்ரீ, மோனிகா ஆகிய இரு மகள்கள் உள்ளனா்.

கணவா்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, திங்கள்கிழமை காலை மகாலட்சுமி வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். இதில் உடல் கருகி நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து பெரம்பலூா் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேரன்மகாதேவி கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் போட்டிகள்

மைலப்பபுரம் ராமா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா

சாத்தான்குளம் அருகே பெண்ணைக் கொன்று கணவா் தற்கொலை

பெண் காவலா் தற்கொலை: கணவா் கைது

கோயம்பேடு சந்தை வளாகத்தில் 200 கண்காணிப்பு கேமராக்கள்

SCROLL FOR NEXT