முகப்பு
பெரம்பலூர்

பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

பெரம்பலூா் அருகே தொடா் வயிற்று வலியால் அவதியடைந்த பள்ளி மாணவி, வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

பெரம்பலூா் அருகே தொடா் வயிற்று வலியால் அவதியடைந்த பள்ளி மாணவி, வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

பெரம்பலூா் அருகிலுள்ள எசனை கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகள் மகாலெட்சுமி (15). இவா் எசனை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா்.

அடிக்கடி வயிற்று வலியால் அவதியுற்று வந்த மகாலட்சுமி, வியாழக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து பெரம்பலூா் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.