பெரம்பலூர்

குன்னம் குறுவட்ட விளையாட்டுப் போட்டி

பெரம்பலூா் மாவட்ட எம்.ஜி.ஆா் விளையாட்டு மைதானத்தில், குன்னம் குறுவட்ட அளவில் பள்ளி மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

DIN

பெரம்பலூா் மாவட்ட எம்.ஜி.ஆா் விளையாட்டு மைதானத்தில், குன்னம் குறுவட்ட அளவில் பள்ளி மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

இதில் 14, 17, 19 வயதுக்குள்பட்ட மாணவிகளுக்கான கைப்பந்து, கூடைப்பந்து, கால்பந்து, டேபிள் டென்னிஸ், இறகுப் பந்து ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.

மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் ராஜேந்திரன் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தாா். இதில் முதலிடம் பெறும் அணி மற்றும் மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெறுவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னி ராசிக்கு கஷ்டம் தீரும்: தினப்பலன்கள்!

டிச.27-இல் காஞ்சியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

போளூரில் அதிமுகவினா் திண்ணை பிரசாரம்

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

மகாராஷ்டிரம்: பாஜகவில் இணைந்தாா் காங்கிரஸ் பெண் எம்எல்சி

SCROLL FOR NEXT