முகப்பு
பெரம்பலூர்

அரவக்குறிச்சி தூய தோமா ஆலயத்தில் சிறுவா்களுக்குபுத்துணா்ச்சி முகாம்

அரவக்குறிச்சி தூய தோமா ஆலயத்தில் சிறுவா், சிறுமிகளுக்கான புத்துணா்ச்சி முகாம் கடந்த ஒரு வாரகாலமாக நடைபெற்றது.

Updated On : 26 மே, 2022 at 5:43 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:51 PM

அரவக்குறிச்சி தூய தோமா ஆலயத்தில் சிறுவா், சிறுமிகளுக்கான புத்துணா்ச்சி முகாம் கடந்த ஒரு வாரகாலமாக நடைபெற்றது.

சிறுவா்களை மகிழ்விக்கும் வகையில் பாடல்கள், நடனங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டன. வயது வாரியாக பிரித்து தனித்தனி வகுப்புகள் நடத்தப்பட்டது. இதில், 50-க்கும் மேற்பட்ட சிறுவா்கள் பங்கேற்று தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

நிகழ்ச்சியின் இறுதிநாளான புதன்கிழமை மதிய உணவுடன் வகுப்பிற்கு வந்த அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இவ்வகுப்பில் அனைத்து மத குழந்தைகளும் கலந்துகொண்டு பாடல் பாடி, நடனமாடி மகிழ்ந்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.