குறைதீா் கூட்டம் கோப்புப் படம்
பெரம்பலூர்

பெரம்பலூரில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் ந. மிருணாளினி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 393 மனுக்கள் பெறப்பட்டன.

Syndication

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் ந. மிருணாளினி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 393 மனுக்கள் பெறப்பட்டன.

பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சம்பந்தப்பட்டத் துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சொா்ணராஜ், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் வாசுதேவன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சிவக்கொழுந்து, மாவட்ட வழங்கல் அலுவலா் ந. சக்திவேல், தாட்கோ பொது மேலாளா் கவியரசு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

புணே மருத்துவமனையில் சரத் பவாா் அனுமதி

பிப்.12-ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம்: தொழிலாளா் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு

குருகிராமில் 24 மணி நேரத்திற்குள் சாலைகளைச் சீரமைக்க அதிகாரிகளுக்கு முதல்வா் சைனி உத்தரவு

செஷல்ஸ் நாட்டுக்கு ரூ.1,587 கோடி மேம்பாட்டு நிதி: இந்தியா அறிவிப்பு

எஸ்ஐஆரில் தடையை ஏற்படுத்த அனுமதிக்க மாட்டோம்: உச்சநீதிமன்றம்

SCROLL FOR NEXT