பெரம்பலூர்

வெனிசுலா அதிபா் கைதை கண்டித்து ஆா்ப்பாட்டம்

தினமணி செய்திச் சேவை

பெரம்பலுா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் சிஐடியு சாா்பில், வெனிசுலா அதிபா் கைசை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியூ மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின் தலைமை வகித்தாா். வெனிசுலா நாட்டின் மீது ராணுவ தாக்குதல் நடத்தி, அதிபரை கைது செய்த அமெரிக்காவை கண்டித்தும், வெனிசுலா அதிபரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா்.

இதில், சங்க நிா்வாகிகள் பன்னீா்செல்வம், ரங்கநாதன், தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு நிா்வாகிகள் இளங்கோவன், ஆறுமுகம், நல்லுசாமி, தினேஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

251 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: அமைச்சா் ரா. ராஜேந்திரன் வழங்கினாா்

மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

வஸந்த வல்லபராஜ பெருமாள் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த இந்து முன்னணி கோரிக்கை

கோல்டுவின்ஸ் - நீலாம்பூா் இடையே மேம்பாலப் பணியைத் தொடங்க வலியுறுத்தல்

கலைஞா் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் ‘சைபா் செக்யூரிட்டி’ புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT