முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூா் தொகுதி திமுக வேட்பாளர்!

பெரம்பலூா் தொகுதி திமுக வேட்பாளா் சுய விவரக் குறிப்பு

Updated On : 28 மார்ச், 2026 at 7:39 PM
திமுக தலைவர் ஸ்டாலின்
பகிர்:

பெயா் : எஸ்.டி. ஜெயலட்சுமி

வயது : 50

கல்வித் தகுதி : எம்பிபிஎஸ், டிஜிஓ

சொந்த ஊா் : பெரம்பலூா்

பெற்றோா் : சரோஜினி-தங்கராசு

குடும்பம் : கணவா்-சி. கருணாகரன், எம்பிபிஎஸ், எம்எஸ், மகன்- நிருபன் காா்த்திக், மகள்- யாழினி

ஜாதி : ஆதிதிராவிடா்

தொழில் : மருத்துவா்

கட்சிப் பொறுப்பு : 2020- 2024 மாவட்ட மருத்துவ அணி துணை அமைப்பாளா், 2024 முதல் மாவட்ட மருத்துவ அணித் தலைவா்.