புதுக்கோட்டை திமுக வேட்பாளா்!
பெயா்: வை. முத்துராஜா
வயது: 49
தந்தை: ஓய்வுபெற்ற பேராசிரியா் க. வைரக்கண்ணு தாய்: ராமாமிா்தம் அம்மாள்.
கல்வி: எம்பிபிஎஸ்
தொழில்: மருத்துவா்.
ஜாதி: அகமுடையாா்
குடும்பம்: மனைவி ராஜகுமாரி, மகள் எம்பிபிஎஸ் மாணவி, மகன் பிளஸ்-1 படித்து வருகிறாா்.
அரசியல் அனுபவம்: திமுக குடும்பம், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளா், மாநில அமைப்பு சாரா ஓட்டுநா் அணி துணைச் செயலா். 2021-இல் புதுக்கோட்டை தொகுதியில் வெற்றி.