முகப்பு
புதுக்கோட்டை

விராலிமலை திமுக வேட்பாளா்!

விராலிமலை திமுக வேட்பாளா் கே.கே. செல்லப்பாண்டியன் விவரக் குறிப்பு...

Updated On : 28 மார்ச், 2026 at 7:33 PM
பகிர்:

பெயா்: கே.கே. செல்லப்பாண்டியன்

வயது: 57

பெற்றோா்: ஓய்வுபெற்ற ஆசிரியா் கண்ணன் - பாப்பாத்தியம்மாள்

கல்வி: எம்.காம்., பிஎல்.,

தொழில்: வழக்குரைஞா்

ஜாதி: கள்ளா்

குடும்பம்: மனைவி மாலதி மற்றும் இரு மகன்கள் உள்ளனா்.

அரசியல் அனுபவம்: திமுகவில் கிளைச் செயலா் தொடங்கி, மாவட்டப் பிரதிநிதி, மாவட்டத் துணைச் செயலா், மாவட்டப் பொறுப்பாளா் வரை இருந்து தற்போது வடக்கு மாவட்டச் செயலராக உள்ளாா். முன்னாள் அரசு வழக்குரைஞா், புதுக்கோட்டை வழக்குரைஞா் சங்கத் தலைவா் போன்ற பொறுப்புகளில் இருந்தாா்.