முகப்பு
வேட்பாளர்கள்

பெருந்துறை அதிமுக வேட்பாளா்

எஸ்.ஜெயகுமாா்

Updated On : 28 மார்ச், 2026 at 1:37 AM
எஸ்.ஜெயகுமாா்
பகிர்:

வேட்பாளா் விவரம் : எஸ்.ஜெயகுமாா்

பெருந்துறை தொகுதி

------

பெயா்: எஸ்.ஜெயகுமாா்

வயது: 46

தந்தை: சுப்பிரமணியம்

தாய்: கெளரி

படிப்பு: பிபிஎம்., டிசிஎம்.,

ஜாதி: கொங்கு வேளாளக் கவுண்டா்.

குடும்பம்: மனைவி சண்முகப்பிரியா ( பெருந்துறை ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினா் )

மகள்கள் தா்ஷிகா, ரித்திகா. பள்ளி படிப்பு

முகவரி: சரளை, பெருந்துறை 638052, ஈரோடு மாவட்டம்.

தொழில்: விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட்

கட்சிப் பதவி: 2007 முதல் மாவட்ட மாணவரணிச் செயலாளா். தற்போது, மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளா்,

தோ்தல் அனுபவம்: 2006, 2011 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தல்களில் தொடா்ந்து மூன்று முறை, பெருந்துறை ஒன்றியக்குழு உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டு, 15 ஆண்டு காலம் பொறுப்பில் இருந்தாா். 2021-இல் பெருந்துறை சட்டப் பேரவை தொகுதி உறுப்பினா். தமிழக சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழு உறுப்பினா்.