முகப்பு
புதுக்கோட்டை

பேருந்து மோதி இளைஞர் சாவு

புதுக்கோட்டை அருகே புதன்கிழமை இரவு  தனியார் பேருந்து மோதி இளைஞர் உயிரிழந்தார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:

புதுக்கோட்டை அருகே புதன்கிழமை இரவு  தனியார் பேருந்து மோதி இளைஞர் உயிரிழந்தார்.
புதுக்கோட்டை அருகேயுள்ள பூவாரங்குடியைச் சேர்ந்த துகைச்சாமி மகன் பழனிசாமி (30). இவர், புதன்கிழமை இரவு சிப்காட் பகுதியில் இருச்சக்கர வாகனத்தில் சென்றபோது அவ்வழியாகச்சென்ற தனியார் பேருந்து மோதி பழனிசாமி உயிரிழந்தார். விபத்து குறித்து திருக்கோகர்ணம் போலீஸார் வழக்குப் பதிந்து  பேருந்து ஓட்டுநரான ராமநாதபுரத்தைச் சேர்ந்த குருசாமியை (29) கைது விசாரிக்கின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →