புதுகை மாவட்டத்தில் நவம்பர் 18 மின்தடை
புதுகை நகரிய துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வரும் சனிக்கிழமை (நவம்பர் 18) பின்வரும் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.
புதுகை நகரிய துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வரும் சனிக்கிழமை (நவம்பர் 18) பின்வரும் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.
சாந்தநாதபுரம், புதியபேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், சார்லஸ் நகர், கீழ ராஜ வீதி, நிஜாம் காலனி, மார்த்தாண்டபுரம், சத்தியமூர்த்தி நகர்,
அசோக் நகர், கலீப் நகர், மருப்பிணி சாலை, திருவப்பூர், திருக்கோகர்ணம், திலகர் திடல், அம்பாள் புரம், அடப்பன்வயல், காமராஜபுரம், போஸ் நகர், கணேஷ் நகர் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்நிறுத்தப்படும் என புதுகை மின்வாரிய உதவி செயற்பொறியாளர்(இயக்குதல், காத்தல்) எஸ். ராமசாமி தெரிவித்துள்ளார்.
பொன்னமராவதியில்....: செவலூர், கோவனூர், செம்பூதி, கொப்பனாபட்டி, ஆலவயல், அம்மன்குறிச்சி, கண்டியாநத்தம், தொட்டியம்பட்டி, மைலாப்பூர், வேந்தன்பட்டி, மேலைச்சிவபுரி, வேகுப்பட்டி மற்றும் பொன்னமராவதி நகரம் உள்ளிட்ட பகுதிகள்.
அறந்தாங்கியில்...: நாகுடி, சுப்பிரமணியபுரம், அரசர்குளம், வல்லவாரி, கொடிவயல், திருவப்பாடி, கட்டுமாவடி, கோட்டைப்பட்டினம், மணமேல்குடி, அம்பலவானேந்தல், பொன்னமங்கலம், மீமிசல், கரூர், ஆவுடையார்கோவில், அ.மரடக்கி, திருப்புனவாசல், பொன்பேத்தி, மற்றும் அறந்தாங்கியின் சில பகுதிகள்.