மதுபானம் பதுக்கி விற்றதாக இளைஞர் கைது
விராலிமலையில் டாஸ்மாக் மதுபானங்கள் பதுக்கி அதிக விலைக்கு விற்கப்படுவதாக போலீஸாருக்கு
விராலிமலையில் டாஸ்மாக் மதுபானங்கள் பதுக்கி அதிக விலைக்கு விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்ட போது அங்குள்ள உணவகத்தில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்ததாக பாலமுருகனைக்(27) கைது செய்தனர்.