புதுக்கோட்டை

ஆடி அமாவாசை: முன்னோருக்கு தர்ப்பணம்

DIN


ஆடி அமாவாசையையொட்டி புதுக்கோட்டை சாந்தநாதர் சுவாமி கோயில் பல்லவன் குளத்தில் ஏராளமானோர் தங்களது முன்னோருக்கு சனிக்கிழமை தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
ஆடிமாத அமாவாசையில் இறந்த குடும்ப நபர்களுக்கு விரதமிருந்து நீர்நிலைகளின் அருகே திதி கொடுப்பது வழக்கம். நிகழாண்டு ஆடி அமாவாசையான சனிக்கிழமை புதுக்கோட்டை கீழராஜவீதியில் உள்ள சாந்தநாதர் சுவாமி கோயில் பல்லவன் குளக்கரையில் திரண்ட மக்கள், வாழை இலையில் அரிசி, தேங்காய், பூக்கள் உள்ளிட்ட பொருட்களை வைத்து முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து புனித நீராடினர்.
இதேபோல மாவட்டத்தின் பல்வேறு கோயில்கள், நீர்நிலைகளில் ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT