புதுக்கோட்டை

எச்ஐவி தொற்றாளர்கள் 50 பேருக்கு ஜப்பான் தமிழ்ச் சங்கம் நிவாரண உதவி

DIN

ஜப்பான் தமிழ்ச் சங்கத்தின் ரூ. ஒரு லட் சம் நிதியில் வாங்கப்பட்ட புயல் நிவாரணப் பொருள்கள், புதுக்கோட்டை மாவட்ட எச்ஐவி தொற்றாளர்கள் 50 பேருக்கு திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருள்களுடன் பாய், போர்வை, மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி உள்ளிட்ட பொருள்கள் இந்த நிவாரண உதவியில் அடங்கும். பேராசிரியர் விஸ்வநாதன், டாக்டர் ராமதாஸ், எழுத்தாளர் முத்துநிலவன், ஐக்கிய நலக் கூட்டமைப்பு பசீர் அலி ஆகியோர் இவற்றை வழங்கினர். 
மாவட்ட எச்ஐவி உள்ளோர் கூட்டமைப்பின் தலைவர் ராமசாமி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT