முகப்பு
புதுக்கோட்டை

பிடாரம்பட்டி வைஷ்ணவி தேவி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

பொன்னமராவதி அருகே ஆலவயல் பிடாரம்பட்டி வைஷ்ணவி தேவி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 15 மே, 2018 at 4:12 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

பொன்னமராவதி அருகே ஆலவயல் பிடாரம்பட்டி வைஷ்ணவி தேவி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு மணத்தோண்டி, காத்தரங்கூடம், வைரம்பட்டி, வடக்கிப்பட்டி, பரமன்கூடம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பால்குடம், பூத்தட்டு எடுத்து வந்து அம்மனுக்கு சாத்தி வழிபட்டனர்.
விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.