புதுக்கோட்டை

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய மாநாடு

DIN

கந்தர்வகோட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநாடு மற்றும் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் 12 ஆவது ஒன்றிய மாநாடு ஒன்றியத் தலைவர் கே. மில்லர் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஜி. பன்னீர்செல்வம், ஒன்றியச் செயலாளர் வி. இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டில், மாநில துணைத் தலைவர் என். ரெஜீஸ் குமார், மாவட்டச் செயலாளர் துரை. நாரயணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். 
மாநாட்டை முன்னிட்டு  பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கி பேரணி புதுகை , தஞ்சை சாலை வழியாக மாநாட்டுத் திடலை நோக்கி சென்றடைந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

SCROLL FOR NEXT