புதுக்கோட்டை

அரிமா சங்கத்தினர் வீடுகளில் நூலகம்

DIN

பொன்னமராவதியில் ராயல் அரிமா அரிமா சங்கம் சார்பில் அரிமா சங்க ஆளுநரின் சிறப்பு திட்டமான அறிவை விரிவு செய் திட்டத்தின் வீட்டுக்கொரு நூலகம் அமைப்போம் திட்டத்தின் கீழ்  சங்க உறுப்பினர்கள் இல்லத்தில் நூலகம் திறக்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் பிஎல். மாணிக்கவேல், செயலர் ஆர். மணிகண்டன் உள்ளிட்டோர் இல்ல நூலகத்தை சங்கத்தலைவர் என். பழனியப்பன் திறந்துவைத்தார். வட்டாரத் தலைவர் செ. பாலமுரளி, பிஎல். ராமஜெயம் ஆகியோர் வாழ்த்தினர். சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT