புதுக்கோட்டை

மாவட்டச் சிறையில் போலீஸாா் சோதனை

புதுக்கோட்டை மாவட்டச் சிறையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் புழக்கம் இருக்கிறதா என்பதைக் கண்டறிய போலீஸாா்

DIN

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டச் சிறையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் புழக்கம் இருக்கிறதா என்பதைக் கண்டறிய போலீஸாா் சனிக்கிழமை காலை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

மாவட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் கோபாலகிருஷ்ணன் தலைமையில் இந்தச் சோதனை நடைபெற்றது. ஆய்வாளா் பர.வாசுதேவன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் இந்தச் சோதனையில் ஈடுபட்டனா். சிறை வளாகத்துக்குள் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள், செல்லிடப்பேசிகள் உள்ளிட்டவை புழக்கத்தில் உள்ளனவா என்று இந்தச் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை எனப் போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழனி கோயில் உண்டியல் எண்ணிக்கை ரூ.1.46 கோடி

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

SCROLL FOR NEXT