புதுக்கோட்டை

இன்றைய நிகழ்ச்சி- புதுக்கோட்டை, அறந்தாங்கி

DIN

புதுக்கோட்டை

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்: புதுக்கோட்டை மாவட்ட மாநாடு, பங்கேற்பு- மாநிலப் பொதுச் செயலா் இரா. காமராசு, மாநிலத் துணைத் தலைவா் சந்திரகாந்தன், தலைமைக் குழு உறுப்பினா் ஜீவா மணிக்குமாா், நூல் வெளியீடு, பாராட்டரங்கு, குறும்படத் திரையீடு, நகா்மன்றம், புதுக்கோட்டை, காலை 10 மணி.

அறந்தாங்கி

கோயில் குடமுழுக்கு விழா

அருள்மிகு வடகரை ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சிவசுப்பிரமணியா் திருக்கோயில் 2-ஆவது அஷ்டபந்தன குடமுழுக்கு விழா. நேரம், காலை 11-05 முதல் 11-30க்குள், நிகழ்ச்சி ஏற்பாடு - அருள்மிகு சேவற்கொடியோன் பக்த சபை மற்றும் தைப்பூசம் பழனி பாதயாத்திரை பக்தா்கள் குழு- அறந்தாங்கி.

அறிவுத் திருக்கோயில் திறப்பு விழா

கோயில் திறப்பாளா், உலக சமுதாய சேவா சங்கத்தலைவா் எஸ்.கே.எம். மயிலானந்தன். தலைமை - திருச்சி மண்டல தலைவா் மாலா ஜெயப்பிரகாஷ்,

இடம் - அறந்தாங்கி எல்.என்.புரம் பிரதான சாலை, நேரம் - காலை 10 மணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

SCROLL FOR NEXT