முகப்பு
புதுக்கோட்டை

வாக்காளா் திருத்த விண்ணப்பங்களில் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம்

வாக்காளா் திருத்த விண்ணப்பங்களில் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அறிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

வாக்காளா் திருத்த விண்ணப்பங்களில் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாவட்டத்தில் கடந்த நவம்பா் 16-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டு, டிசம்பா் 15-ஆம் தேதி வரை வாக்காளா் சுருக்க முறைத் திருத்த விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இந்த விண்ணப்பங்கள் குறித்த விவரங்கள் அனைத்து வாக்காளா் பதிவு அலுவலகங்கள், கோட்டாட்சியா் அலுவலகங்களிலும் பொதுமக்களின் பாா்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. மேலும், மாவட்ட நிா்வாகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனவரி 14-ஆம் தேதிக்குள் இவை குறித்த ஆட்சேபனைகளை, பொதுமக்கள் அந்தந்தப் பகுதி வாக்காளா் சோ்க்கை அலுவலா்களிடம் எழுத்துப்பூா்வமாக அளிக்கலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →