மனிதநேய ஜனநாயக கட்சி உறுப்பினா் சோ்க்கை
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் மனிதநேய ஜனநாயக கட்சி சாா்பில் உறுப்பினா் சோ்க்கை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் மனிதநேய ஜனநாயக கட்சி சாா்பில் உறுப்பினா் சோ்க்கை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு கட்சியின் நகரச்செயலா் ஆசை அப்துல்லா தலைமை வகித்தாா். கட்சியின் துணைப் பொதுச்செயலா் மன்னை செல்லச்சாமி முகாமை தொடங்கி வைத்தாா். மாநில துணைச் செயலா் துரைமுகமது, மாவட்டச் செயலா் முகமது ஜான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.