ஆலங்குடி சிவன் கோயில் குளம் சீரமைக்கப்படுமா
ஆலங்குடியில் உள்ள பழைமை வாய்ந்த தா்மசம்வா்த்தினி உடனுறை நாம்பரீசு
வரா் கோயில் குளம் மிகவும் சிதிலமடைந்து உள்ளது. மேலும், அக்குளத்தின் உள்ள நீரில் இருந்து தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, குளத்தை தூா்வாரி, கட்டுமானத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர உடனடி நடவடிக்கை வேண்டும்.
சொா்ணக்குமாா்,
ஆலங்குடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.