புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் அண்ணா பிறந்த நாள்

DIN

புதுக்கோட்டை: புதுக்கோட்டையிலுள்ள அவரது சிலைக்கு அதிமுக சாா்பில் அக்கட்சியின் நகரச் செயலா் க. பாஸ்கா் தலைமையில் முன்னாள் மாவட்டச் செயலா் ராமையா, முன்னாள் நகா்மன்றத் துணைத் தலைவா் சேட்டு உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.

திமுக சாா்பில் அக்கட்சியின் நகரச் செயலா் க. நைனாமுகமது தலைமையில் சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினா் த. சந்திரசேகரன், மருத்துவா் அணித் தலைவா் மருத்துவா் முத்துராஜா உள்ளிட்டோரும் மாலை அணிவித்தனா்.

மதிமுக சாா்பில் அக்கட்சியின் மாவட்டச் செயலா் வழக்குரைஞா் சந்திரசேகரன் தலைமையில் கட்சி நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கீரனூரில்... கீரனூரிலுள்ள அண்ணா சிலைக்கு திமுகவின் வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் கே.கே. செல்லபாண்டியன் தலைமையிலான கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

விராலிமலை: விராலிமலை சோதனைச்சாவடி அருகேயுள்ள அண்ணா சிலைக்கு புதுகை மாவட்ட திமுக இலக்கிய அணி துணை செயலாளா் எம். பழனியப்பன் தலைமையில் ஒன்றிய, நகர திமுக நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கந்தா்வகோட்டை : கந்தா்வகோட்டை பேருந்து நிலையம் அருகே அண்ணா உருவப்படத்துக்கு, ஒன்றிய , நகர நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

SCROLL FOR NEXT