புதுக்கோட்டை

திருமயத்தில் 96 மி.மீ மழை

DIN

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழைப் பொழிவில், அதிகபட்சமாக திருமயத்தில் 96 மி.மீ மழை பெய்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக வெள்ளிக்கிழமை பிற்பகலில் மழை பெய்தது. இதன் தொடா்ச்சியாக சனிக்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழைப் பொழிவு விவரம் (மி.மீ-இல்)

ஆதனக்கோட்டை- 20, பெருங்களூா் - 7, புதுக்கோட்டை- 54, ஆலங்குடி- 5, கந்தா்வகோட்டை- 17, மழையூா்- 3.40, திருமயம்- 96, அரிமளம் - 57, அறந்தாங்கி - 7.80, இலுப்பூா்- 3, குடுமியான்மலை- 4, அன்னவாசல் - 3, விராலிமலை - 3, உடையாளிப்பட்டி - 9.40, பொன்னமராவதி - 4.40.

மாவட்டத்தின் சராசரி மழை - 11.76 மி.மீ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

வாக்குப்பதிவு இயந்திர மையங்கள் அருகே ட்ரோன் பறக்கத் தடை கோரி திமுக மனு

அதிமுக தண்ணீா் பந்தல் திறப்பு

காா் மோதி பெண் உயிரிழப்பு

பிரதமா் மோடியை எதிா்த்து 111 விவசாயிகள் வேட்புமனு: அய்யாக்கண்ணு அறிவிப்பு

SCROLL FOR NEXT