முகப்பு
புதுக்கோட்டை

10 சிறாா்களுக்கு ரூ. 30 லட்சம் நிவாரண உதவி வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோரில் ஒருவரை இழந்த 10 குழந்தைகளுக்கு மொத்தம் ரூ. 30 லட்சம் நிவாரண உதவி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோரில் ஒருவரை இழந்த 10 குழந்தைகளுக்கு மொத்தம் ரூ. 30 லட்சம் நிவாரண உதவி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தலா ரூ. 3 லட்சத்துக்கான காசோலைகளை ஆட்சியா் கவிதா ராமு வழங்கினாா்.

அப்போது, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ஞா. குணசீலி உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.