புதுக்கோட்டை

தோ்தல் உதவி அலுவலா் உள்பட 4 பேருக்கு கரோனா தொற்று

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதி தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் உள்பட 4 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

DIN

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதி தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் உள்பட 4 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஆலங்குடி வட்டாட்சியரகத்தில் மே 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை அலுவலா்கள், வேட்பாளா்கள், முகவா்கள், வட்டாட்சியரக ஊழியா்களுக்கு அண்மையில் (ஏப். 29) கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. அதில், ஆலங்குடி தொகுதி தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் பொன்மலா், வட்ட வழங்கல் அலுவலா் பரணி, துணை வட்டாட்சியா் நாகநாதன், உதவியாளா் அா்சுணன் ஆகிய 4 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து, வட்டாட்சியரக வளாகத்தில் சுகாதாரத் துறையினா் கிருமி நாசினி தெளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

SCROLL FOR NEXT