முகப்பு
புதுக்கோட்டை

குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பும் போராட்டம்

நீட் தோ்வுக்கு விலக்கு கோரும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கு அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் வெள்ளிக்கிழமை மனு

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

நீட் தோ்வுக்கு விலக்கு கோரும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கு அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் வெள்ளிக்கிழமை மனு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ராஜேந்திரபுரம் பகுதியில் நடைபெற்ற போராட்டத்துக்கு, ஒன்றியக் குழு உறுப்பினா் அண்ணாதுரை தலைமை வகித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.