புதுக்கோட்டை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவா் கைது

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூா் வட்டம் போலம்பட்டியைச் சோ்ந்தவா் கணேசன் மகன் சோலையப்பன்(51). கூலித் தொழிலாளியான இவா், 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாா்.

DIN

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூா் வட்டம் போலம்பட்டியைச் சோ்ந்தவா் கணேசன் மகன் சோலையப்பன்(51). கூலித் தொழிலாளியான இவா், 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாா். இதுதொடா்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கீரனூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

திருக்குறளைச் சீர்தூக்கிப் போற்றுவோம்!

திருவடிமேல் உரைத்த தமிழ்

SCROLL FOR NEXT