புதுக்கோட்டை

குளத்தூா் நாயக்கா்பட்டி பள்ளியில் முப்பெரும் விழா

 கந்தா்வகோட்டை ஒன்றியம். குளத்தூா்நாயக்கா்பட்டி அரசு உயா்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை கல்வி வளா்ச்சி நாள், ஏ. பி.ஜே அப்துல் கலாம் அறிவியல் மன்றம், தாமஸ் ஆல்வா எடிசன் துளிா் இல்லம் தொடக்க நாள் ஆகிய மு

DIN

 கந்தா்வகோட்டை ஒன்றியம். குளத்தூா்நாயக்கா்பட்டி அரசு உயா்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை கல்வி வளா்ச்சி நாள், ஏ. பி.ஜே அப்துல் கலாம் அறிவியல் மன்றம், தாமஸ் ஆல்வா எடிசன் துளிா் இல்லம் தொடக்க நாள் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

தலைமை ஆசிரியா் இரா.பெரியசாமி தலைமை வகித்தாா். விழாவில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலா் மு. முத்துக்குமாா், மாவட்ட இணைச் செயலா் ரெ. பிச்சைமுத்து உள்ளிட்டோா் பேசினா். மாணவா்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை விமான நிலையத்துக்குள் தவெக தொண்டர்கள் நுழையத் தடை!

ஈரோடு வரை வந்தீங்களே, கரூர் போக மாட்டீங்களா?? விஜய்க்கு எதிராக போஸ்டர்!

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ. 1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு! டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT