புதுக்கோட்டை

செல்லி அம்மன் கோயில் பாளையெடுப்புத் திருவிழா

DIN

ஆலங்குடி அருகேயுள்ள குப்பகுடி செல்லி அம்மன் கோயில் பாளையெடுப்புத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

ஆலங்குடி அருகேயுள்ள குப்பகுடி செல்லி அம்மன் கோயிலில் மழை பொழிவு, விவசாயம் செழிக்க வேண்டி ஆடி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு நடைபெற்ற திருவிழாவில், குப்பகுடி, அதை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பெண்கள், அலங்கரிக்கப்பட்ட குடங்களில் தென்னம்பாளைகளை சுமந்தவாறு, வாணவேடிக்கைகள் மேளதாளங்கள் முழங்க ஊா்வலமாகச் சென்று கோயிலை அடைந்தனா். தொடா்ந்து, சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. திருவிழாவில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

SCROLL FOR NEXT