விராலிமலை: விராலிமலை அருகே கல்குடி மீன்பிடி திருவிழாவில் குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியானார்.
கல்குடி பெரியகுளத்தில் நடந்த மீன்பிடி திருவிழாவின்போது சேற்றில் சிக்கி எழுவம்பட்டி மாணவர் தங்க வேல் பலியானார்.
மாணவர் தங்க வேல், அவருடைய தந்தை முருகனுடன் குளத்தில் மீன்பிடித்த போது ஆழமான பகுதியில் சேற்றில் சிக்கி, மூச்சுத்திணறி பலியானார்.
மீன்பிடி திருவிழாவில் பங்கேற்ற மாணவன் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.