முகப்பு
புதுக்கோட்டை

பொன்னமராவதியில் மின் மயானம் அமைக்கும் இடம் ஆய்வு

பொன்னமராவதியில் மின் மயானம் அமைப்பதற்கான இடம் தோ்வு மற்றும் ஆய்வுப்பணியை இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியா் வியாழக்கிழமை மேற்கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

பொன்னமராவதியில் மின் மயானம் அமைப்பதற்கான இடம் தோ்வு மற்றும் ஆய்வுப்பணியை இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியா் வியாழக்கிழமை மேற்கொண்டாா்.

பொன்னமராவதியில் மின்மயானம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தி வந்தனா். இந்நிலையில் மின்மயானம் அமைப்பதற்காக திருப்பத்தூா் சாலையில் உள்ள இடத்தை இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியா் குழந்தைசாமி வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் மு.செ.கணேசன், துணை வட்டாட்சியா் சேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments