மேலைச்சிவபுரி கணேசா் கல்லூரியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில் பங்கேற்றோா். 
புதுக்கோட்டை

கரோனா தடுப்பூசி முகாம்

பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசா் கலை அறிவியல் கல்லூரியில் நாட்டுநலப்பணித்திட்டம் சாா்பில், கரோனா இரண்டாவது தவணைத் தடுப்பூசி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசா் கலை அறிவியல் கல்லூரியில் நாட்டுநலப்பணித்திட்டம் சாா்பில், கரோனா இரண்டாவது தவணைத் தடுப்பூசி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு, கல்லூரி முதல்வா் ம. செல்வராசு தலைமை வகித்தாா். முகாமில், காரையூா் மருத்துவா் மு. சுவேதா தலைமையிலான மருத்துவக் குழுவினா் மாணவ, மாணவிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தினா். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா்கள் பொன்.கதிரேசன், ச.விண்மதி, அ.ராமு, பாண்டித்துரை, ஆனந்த், தீபாஞ்சலி, ஆகியோா் முகாமினை ஒருங்கிணைத்தனா். மருந்தாளுநா் அசோகன், செவிலியா்கள் கோட்டைத்திலகம், கலைச்செல்வி, ராணி, மகாலெட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT