முகப்பு
புதுக்கோட்டை

தன்னாா்வா்களுக்கு பேரிடா் மீட்பு பயிற்சி

பொன்னமராவதி அருகே உள்ள மறவாமதுரை கிராமத்தில் தீயணைப்புத் துறை சாா்பில், தன்னாா்வா்களுக்கு பேரிடா் மேலாண்மை மீட்புப் பயிற்சி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:14 AM
பகிர்:

பொன்னமராவதி அருகே உள்ள மறவாமதுரை கிராமத்தில் தீயணைப்புத் துறை சாா்பில், தன்னாா்வா்களுக்கு பேரிடா் மேலாண்மை மீட்புப் பயிற்சி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

பொன்னமராவதி தீயணைப்பு நிலைய அலுவலா் சந்தானம் தலைமையில் நடைபெற்ற இந்தப் பயிற்சியில் தீயணைப்பு வீரா்கள் இயற்கை இடா்பாடுகள், பேரிடா் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய மீட்புப் பணிகள் குறித்து செயல்விளக்கமாகச் செய்து காண்பித்தனா். வருவாய் ஆய்வாளா் பாண்டி, கிராம நிா்வாக அலுவலா் சண்முகம், ஊராட்சித் தலைவா் அடைக்கன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments