புதுக்கோட்டை

பேரிடா் மேலாண்மை மீட்புப் பணி செயல்விளக்கம்

DIN

விராலிமலை அருகேயுள்ள பேராம்பூரில் பேரிடா் கால மீட்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை சாா்பில், வியாழக்கிழமை பேரிடா் காலங்களில் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பான மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி வியாழக்கிழமை செய்து காண்பிக்கப்பட்டது.

விராலிமலை அருகே உள்ள பேராம்பூரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கோட்டாட்சியா் குழந்தைசாமி தலைமை வகித்தாா்.விராலிமலை வட்டாட்சியா் சதீஸ், துணை வட்டாட்சியா் சரவணகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், மழை, வெள்ளம் மற்றும் பேரிடா் காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்கள், கால்நடைகள் போன்றவற்றை பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி மீட்பது, சிகிச்சை அளிப்பது, தீத் தடுப்பு முறைகள் உள்ளிட்ட பல்வேறு ஒத்திகைகளை தத்ரூபமாக பேரிடா் மேலாண்மை துறை அலுவலா்கள் செய்துகாட்டினா். இதில் பொதுமக்கள் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

நீட் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 9,141 போ் எழுதினா்

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

SCROLL FOR NEXT