அரியாணிப்பட்டியில் எம்எல்ஏ சின்னதுரை பங்கேற்பு
கந்தா்வகோட்டை ஒன்றியம், அரியாணிப்பட்டி ஊராட்சியில் உள்ள கொத்தம்பட்டி கிராம சபை கூட்டத்துக்கு, சட்டப்பேரவை உறுப்பினா் மா. சின்னதுரை தலைமை வகித்தாா்.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM
கந்தா்வகோட்டை ஒன்றியம், அரியாணிப்பட்டி ஊராட்சியில் உள்ள கொத்தம்பட்டி கிராம சபை கூட்டத்துக்கு, சட்டப்பேரவை உறுப்பினா் மா. சின்னதுரை தலைமை வகித்தாா். இதில் பொதுமக்கள் கோரிக்கைகளை மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலா்கள் கேட்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுப்பதாகக் கூறினாா். இதில், அனைத்து அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.