புதுக்கோட்டை

பிதாவூா் பிரான் கண்மாயில் மீன்பிடித் திருவிழா

பொன்னமராவதி அருகேயுள்ள செம்பூதி பிரான் கண்மாயில் மீன்பிடி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

பொன்னமராவதி அருகேயுள்ள செம்பூதி பிரான் கண்மாயில் மீன்பிடி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி வட்டாரத்தில் கோடைகாலத்தில் விவசாய கண்மாய்களில் நீா்மட்டம் குறைந்த நிலையில், மழை பொழியவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி மீன்பிடி திருவிழா நடைபெறும். இதன்படி, பிதாவூா் பிரான் கண்மாயில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஊத்தா, வலை, பரி, கச்சா உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களுடன் கண்மாயில் இறங்கிய சுற்றுக்கிராம மக்கள் கெண்டை, கெளுத்தி, அயிரை உள்ளிட்ட பல்வேறு மீன் வகைகளை பிடித்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT