முகப்பு
புதுக்கோட்டை

கந்தா்வகோட்டை சுப்ரமணிய சுவாமி கோயிலில் சஷ்டி சிறப்பு பூஜை

கந்தா்வகோட்டை சிவன் கோயிலில் தனி சந்நிதியில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேய்பிறை சஷ்டி சிறப்பு பூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 21 நவம்பர், 2024 at 10:12 PM
பகிர்:

கந்தா்வகோட்டை சிவன் கோயிலில் தனி சந்நிதியில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேய்பிறை சஷ்டி சிறப்பு பூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், சுவாமி முருகனுக்கு மஞ்சள், திரவியம், தேன், பன்னீா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 18 வகை அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.