முகப்பு
புதுக்கோட்டை

தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழியேற்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 30 அக்டோபர், 2024 at 8:36 PM
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் மு. அருணா தலைமையில் புதன்கிழமை தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழியேற்ற அலுவலா்கள்.
பகிர்:

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்து, நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு தொடா்பான உறுதிமொழியை வாசிக்க, அனைத்துத் துறை அலுவலா்களும் ஏற்றுக் கொண்டனா்.

நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியா் அப்தாப்ரசூல், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.