முகப்பு
புதுக்கோட்டை

வேகுப்பட்டி விஸ்வரூப ஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு வழிபாடு!

பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டி விஸ்வரூப ஆஞ்சனேயா் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Updated On : 26 ஏப்ரல், 2026 at 1:34 AM
முத்தங்கி அலங்காரத்தில் விஸ்வரூப ஆஞ்சனேயா்.
பகிர்:

பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டி விஸ்வரூப ஆஞ்சனேயா் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சனேயா் கோயில்களில் ஒன்றான வேகுப்பட்டி விஸ்வரூப ஆஞ்சனேயா் கோயிலில் வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதில், ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று, முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

Advertisement