தஞ்சாவூர்

உடல் உறுப்பு தான விழிப்புணர்வுக் கூட்டம்

DIN

தஞ்சாவூர் எல்.ஐ.சி. கோட்ட அலுவலகத்தில் மீனாட்சி மருத்துவமனை சார்பில் உலக உடல் உறுப்பு தான விழிப்புணர்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை விபத்து மற்றும் அவசரச் சிகிச்சை பிரிவு தலைமை மருத்துவர் சரவணவேல் உடல் உறுப்பு தானம் குறித்து விளக்கவுரையாற்றினார். இதில், எல்.ஐ.சி. ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

மலர் அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த கெளமாரியம்மன்!

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

திருமண விழாவிற்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

SCROLL FOR NEXT